The Manomaya Buddha Foundation
Spiritual & Educational Guidance for All
The Foundation is committed to ensuring individuals of all ages in the Paganeri region have access to quality education and holistic development opportunities.
By providing a range of educational, recreational, and spiritual facilities, the foundation aims to create a supportive and nurturing environment for the entire community.
Through these initiatives, the foundation hopes to transform Paganeri into a village in the Sivagangai district, where individuals of all ages can thrive and prosper.
- Meditation and Spiritual Library.
- Partners with the Vivek Ananda Single Teacher Program.
- 10,000 square feet educational institute.
- Equipment for playful learning for kindergarten students.
- Educational support for kindergarten to year 5.
- Youth clubs.
- Indoor and outdoor playgrounds.
- Sports and other activities for healthy and safe entertainment.
Education
Spiritual
Recreation
With the establishment of the recreation centre the Foundation aims to offer children a safe place to play and learn while at the same time keeping them active and promote a sense of community and camaraderie.
Board of Trustees
அறங்காவலர் குழு
Mr. Manikandan Chokalingam Chettiar
Businessman, Founder & Managing Trustee
திரு. மணிகண்டன் சொக்கலிங்கம் செட்டியார்
தொழிலதிபர் நிறுவனர் & நிர்வாக அறங்காவலர்
Mrs. Dipaah Manikandan Chettiar
Auditor, Trustee
திருமதி. தீபா மணிகண்டன் செட்டியார்
தணிக்கையாளர் – அறங்காவலர்
Mr. Thiagarajan Kalayappan Chettiar
Businessman, Trustee
திரு.தியாகராஜன் காளையப்பன் செட்டியார்
தொழிலதிபர் – அறங்காவலர்
Mr. Ganthinathan Kannappan Chettiar
Businessman, Trustee
திரு.காந்திநாதன் கண்ணப்பன் செட்டியார்
தொழிலதிபர் – அறங்காவலர்
Mr. Muthukaruppan Annamalai Chettiar
Construction Engineer & Businessman
திரு.முத்துக்கருப்பன் அண்ணாமலை செட்டியார்
தொழிலதிபர் – அறங்காவலர்
Mr. Subramanian Annamalai Chettiar
Businessman, Trustee
திரு.சுப்பிரமணியன் அண்ணாமலை செட்டியார்
தொழிலதிபர் – அறங்காவலர்
Mr. Subramanian Kannappan Chettiar
Auditor, Trustee
திரு.சுப்பிரமணியன் கண்ணப்பன் செட்டியார்
தணிக்கையாளர் – அறங்காவலர்
Mr. Muthuganesan Rajamani Chettiar
Businessman, Trustee
திரு.முத்துக்கணேசன் இராஜாமணி செட்டியார்
கட்டிட பொறியாளர் & தொழிலதிபர் – அறங்காவலர்
மனோமய புத்தர் அறக்கட்டளை
மனோமய புத்தர் பீடம் திரு.சொ.மணிகண்டன் இல்ல வளாகத்தில் பெரும் பொருட்செலவில் அமையப் பெற்று விட்டது. இது ஒன்றுதான் எங்கள் இலக்கா எனில் இல்லை. இனிமேல் வருங்காலங்களில் நம் ஊரும் சுற்று வட்டார கிராமங்களும் சாதி, மத, இன வேறுபாடின்றி அனைவரும் பயன்பெறும்வகையில் பற்பல நற்காரியங்கள் செய்ய உத்தேசித்து அதற்காக மனோமய புத்தர் அறக்கட்டளை என்ற பெயரில் அறக்கட்டளை துவங்கப்பெற்றுள்ளது. இந்த அறக்கட்டளை மூலமாக கீழ்க்கண்ட நல்ல காரியங்களை செய்ய உத்தேசித்துள்ளோம்.
- பத்தாம் வகுப்பு அதற்குமேல் படிக்கும் மாணவர்களுக்கு ஆண்டு முழுவதும் இலவச கணினிப் பயிற்சி.
- கணினியில் மேம்படுத்தப்பட்ட பயிற்சி தேவைப்படுவோர்க்கு அதற்குண்டான பயிற்சி இலவசமாக வழங்கல்
- இலவசமாக ஆங்கில பேச்சு மொழிப்பயிற்சி.
- நன்கு படிக்கும் மாணவ மாணவியருக்கு ஊக்கத்தொகை வழங்கல்.
- நன்கு படிக்கும் ஏழை மாணவ மாணவியருக்கு மேற்படிப்புக்கான உதவி
- பள்ளி நூலகங்களுக்கு புத்தகங்கள் வழங்கல்
- பள்ளிகளுக்கு தேவைப்படும் உபகரணங்கள் வழங்கல்.
- பள்ளிகளுக்கு தேவைப்படும் உபகரணங்கள் வழங்கல்.
- ய்வாய்ப்பட்ட முதியவர்களுக்கு மருத்துவ வசதியுடன் கூடிய பராமரிப்பு இல்லம் அமைத்தல்,
இன்னும் பற்பல நல்ல காரியங்கள் செய்ய உத்தேசித்துள்ளோம். ஊர் பொதுமக்கள் தங்கள் மேலான ஒத்துழைப்பை நல்கும் பட்சத்து நல்ல செயல்களை துரிதமாக செயல்படுத்த உறுதி பூண்டுள்ளோம்.
நிர்வாகி, மனோமய புத்தர் அறக்கட்டளை