The Manomaya Buddha Foundation

Spiritual & Educational Guidance for All

The Manomaya Buddha Foundation was founded by Manikandan Chockalingam in 2023 following the opening of the Manomaya Buddha Temple.

The Manomaya Buddha Fountation intends on helping less fortunate children with their education as well as play and recreational activities. It not only supplies books for elementary and secondary pupils, covering 700 students in the region, it also provides a safe space for children of all ages to learn through play as well as indoor and outdoor recreational grounds.

For the older population the Manomaya Buddha Foundation offers a serene and spiritual environment with meditation centres and a spiritual library. Ensuring all members of society feel supported and helped no matter their age, social status, ethnicity or religion.

மனோமய புத்தர் அறக்கட்டளை

மனோமய புத்தர் பீடம் திரு.சொ.மணிகண்டன் இல்ல வளாகத்தில் பெரும் பொருட்செலவில் அமையப் பெற்று விட்டது.    இது ஒன்றுதான் எங்கள் இலக்கா எனில் இல்லை. 
இனிமேல் வருங்காலங்களில் நம் ஊரும் சுற்று வட்டார கிராமங்களும் சாதி, மத, இன வேறுபாடின்றி அனைவரும் பயன்பெறும்வகையில் பற்பல நற்காரியங்கள் செய்ய உத்தேசித்து அதற்காக மனோமய புத்தர் அறக்கட்டளை என்ற பெயரில் அறக்கட்டளை  துவங்கப்பெற்றுள்ளது. 
இந்த அறக்கட்டளை மூலமாக  கீழ்க்கண்ட நல்ல காரியங்களை செய்ய உத்தேசித்துள்ளோம். 

இன்னும் பற்பல நல்ல காரியங்கள் செய்ய உத்தேசித்துள்ளோம்.   ஊர் பொதுமக்கள் தங்கள் மேலான ஒத்துழைப்பை நல்கும் பட்சத்து நல்ல செயல்களை துரிதமாக செயல்படுத்த உறுதி பூண்டுள்ளோம். 
நிர்வாகி, 
மனோமய புத்தர் அறக்கட்டளை 

Organisational Chart:

Managing Trustee/Founder : Manikandan Chockalingam

Secretary :

Treasurer :

Joint Secretary :