The Manomaya Buddha Temple Main Shrine
The Main Shrine at the Manomaya Buddha Temple is a sight to behold, with its majestic marble construction and exquisite craftsmanship. Standing proudly at four feet tall, the Manomaya Buddha statue exudes a sense of peace and serenity, inviting worshippers to come and pay their respects.
The Main Shrine, with its intricate details and pure white marble, serves as the focal point of the temple, drawing in visitors from near and far. The opening ceremony of the Main Shrine took place on the auspicious day of 11th February 2023, marking a significant moment in the history of the temple.
The eye-catching Buddha statue, with its serene expression and graceful demeanor, is a symbol of enlightenment and compassion. Its presence within the Main Shrine serves as a reminder of the teachings of Buddha and the importance of inner peace and spiritual growth.
As worshippers gather around the Main Shrine to offer their prayers and seek solace, they are enveloped by a sense of tranquility and reverence. The Main Shrine at the Manomaya Buddha Temple stands as a testament to the beauty of art and devotion, inspiring all who behold its magnificence.
மனோமாயா புத்தர் கோவிலில் உள்ள பிரதான ஆலயம், அதன் கம்பீரமான பளிங்குக் கட்டுமானம் மற்றும் நேர்த்தியான வேலைப்பாடுகள் காண்பவர் கண்களை கவரும் வண்ணம் காட்சி தருகிறது. இங்கு உள்ள நான்கு அடி உயரம் கொண்ட மனோமயா புத்தர் சிலை அமைதியின் திருவுருவமாய் காட்சியளித்து பக்தர்களை ஈர்க்கிறது.
பிரதான ஆலயத்தில் உள்ள மனோமயா புத்தர் சிலை தூய வெள்ளை நிறப்பளிங்கு கல்லினால் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆலய திறப்பு விழா சனிக்கிழமை, 11 பிப்ரவரி 2023 புனித நாளில் வெகு சிறப்பாக நடை பெற்றது.
அமைதியான முகபாவத்துடன் இருக்கும் புத்தர் சிலை அறிவு மற்றும் கருணையின் அடையாளமாக உள்ளது. பிரதான ஆலயத்திற்குள் உள்ளே இருக்கும்போது, புத்தரின் போதனைகளையும் அமைதியின் முக்கியத்துவத்தையும் நினைவூட்டுகிறது.
பக்தர்கள் தங்கள் பிரார்த்தனைகளைச் சொல்லி ஆறுதல் பெற முக்கிய ஆலயத்தில் உள்ள மனோமயா புத்தர் சிலையைச் சுற்றி வரும் பொழுது, அவர்கள் அமைதியையும் மரியாதையையும் உணர்கிறார்கள். மனோமயா புத்தர் கோவிலில் உள்ள பிரதான ஆலயம் கலை மற்றும் பக்தியின் அழகுக்குச் சான்றாக நிற்கிறது, அதன் மகத்துவத்தை பார்க்கும் அனைவரையும் ஊக்குவிக்கிறது.